உதவி அழைப்பு மையம் விவரம்- விழுப்புரம் மாவட்டம்
| வ. எண் | விவரம் | அழைப்பு எண் |
|---|---|---|
| 1 | மாநில கட்டுப்பாட்டு அறை | 1070 |
| 2 | மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை | 04146-223265 |
| 3 | மாவட்ட ஆட்சியரக தொலைபேசி கட்டுப்பாட்டு அறை | 04146-223264 to 223268 |
| 4 | காவல்துறை கட்டுப்பாட்டு அறை | 100 |
| 5 | விபத்து உதவி அழைப்பு எண் | 108 |
| 6 | தீ அணைப்பு | 101 |
| 7 | அவசர ஊர்தி அழைப்பு எண் | 102 |
| 8 | குழந்தை உதவி அழைப்பு | 1098 |
| 9 | பேரிடர் உதவி அழைப்பு எண் | 1077 |
| 10 | பாலியல் வன்கொடுமை தடுப்பு | 1091 |
| 11 | குடிநீர் சேவை எண் | 1800-425-3566 |
| 12 | ஆதார் சேவை எண் | 1947 |