Welcome note

பெரியபாபுசமுத்திரம் ஊராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏.

Header Image

Header Image

அமைவிடம்

 


இக்கிராமத்திலிருந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னை வடக்கு திசையில் 167 கி.மீ தொலைவிலும், புதுச்சேரி கிழக்கு திசையில் 18 கி.மீ தொலைவிலும், விழுப்புரம் மேற்கு திசையில் 23 கி.மீ தொலைவிலும், கடலூர் தென்கிழக்கு திசையில் 30 கி.மீ தொலைவிலும் உள்ளது.


இக்கிராமத்தில் இருந்து சில முக்கிய நகரங்களுக்கான, தொலைவுகளின் தரவுகள் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

வ.
எண்
நகரம்கி.மீ
1புதுச்சேரி18 கி.மீ (11 மைல்)
2விழுப்புரம்23 கி.மீ (14 மைல்)
3திருக்கோவிலூர்60 கி.மீ (37 மைல்)
4திருவண்ணாமலை87 கி.மீ (54 மைல்)
5செஞ்சி58 கி.மீ (36 மைல்)
6விக்கிரவாண்டி23 கி.மீ (14 மைல்)
7திண்டிவனம்38 கி.மீ (24 மைல்)
8மேல்மருவத்தூர்70 கி.மீ (43 மைல்)
9செங்கல்பட்டு104 கி.மீ (65 மைல்)
10சென்னை167 கி.மீ (104 மைல்)
11மரக்காணம்49 கி.மீ (30 மைல்)
12கல்பாக்கம்97 கி.மீ (60 மைல்)
13மாமல்லபுரம்110 கி.மீ (68 மைல்)
14திருவள்ளூர்162 கி.மீ (102 மைல்)
15கும்மிடிப்பூண்டி197 கி.மீ (122 மைல்)
16காஞ்சிபுரம்115 கி.மீ (71 மைல்)
17திருப்பதி228 கி.மீ (142 மைல்)
18வேலூர்147 கி.மீ (92 மைல்)
19இராணிப்பேட்டை142 கி.மீ (88 மைல்)
20ஆம்பூர்188 கி.மீ (117 மைல்)
21திருப்பத்தூர்179 கி.மீ (111 மைல்)
22கிருஷ்ணகிரி200 கி.மீ (124 மைல்)
23ஓசூர்252 கி.மீ (157 மைல்)
24உளுந்தூர்பேட்டை61 கி.மீ (39 மைல்)
25பண்ருட்டி34 கி.மீ (21 மைல்)
26கடலூர்30 கி.மீ (19 மைல்)
27கள்ளக்குறிச்சி100 கி.மீ (62 மைல்)
28ஆத்தூர்147 கி.மீ (91 மைல்)
29சேலம்201 கி.மீ (125 மைல்)
30ஏற்காடு222 கி.மீ (138 மைல்)
31தருமபுரி204 கி.மீ (127 மைல்)
32சிதம்பரம்74 கி.மீ (46 மைல்)
33வடலூர்56 கி.மீ (35 மைல்)
34நெய்வேலி66 கி.மீ (41 மைல்)
35பிச்சாவரம்85 கி.மீ (53 மைல்)
36சீர்காழி97 கி.மீ (60 மைல்)
37பூம்புகார்118 கி.மீ (73 மைல்)
38மயிலாடுதுறை116 கி.மீ (72 மைல்)
39தரங்கம்பாடி128 கி.மீ (80 மைல்)
40காரைக்கால்143 கி.மீ (89 மைல்)
41நாகப்பட்டினம்159 கி.மீ (100 மைல்)
42வேளாங்கண்ணி173 கி.மீ (107 மைல்)
43வேதாரண்யம்206 கி.மீ (128 மைல்)
44விருத்தாச்சலம்77 கி.மீ (48 மைல்)
45கங்கைகொண்ட
சோழபுரம்
102 கி.மீ (63 மைல்)
46அரியலூர்159 கி.மீ (99 மைல்)
47பெரம்பலூர்132 கி.மீ (82 மைல்)
48கும்பகோணம்132 கி.மீ (82 மைல்)
49திருவாரூர்160 கி.மீ (99 மைல்)
50திருத்துறைப்பூண்டி185 கி.மீ (115 மைல்)
51தஞ்சாவூர்170 கி.மீ (106 மைல்)
52திருச்சி189 கி.மீ (117 மைல்)
53புதுக்கோட்டை237 கி.மீ (147 மைல்)
54காரைக்குடி274 கி.மீ (170 மைல்)
55சிவகங்கை316 கி.மீ (196 மைல்)
56மானாமதுரை333 கி.மீ (207 மைல்)
57இராமநாதபுரம்364 கி.மீ (226 மைல்)
58இராமேஸ்வரம்415 கி.மீ (258 மைல்)
59தனுஷ்கோடி434 கி.மீ (270 மைல்)
60மதுரை312 கி.மீ (194 மைல்)
61திருப்பரங்குன்றம்320 கி.மீ (199 மைல்)
62அருப்புக்கோட்டை366 கி.மீ (227 மைல்)
63விருதுநகர்376 கி.மீ (234 மைல்)
64சிவகாசி400 கி.மீ (249 மைல்)
65சாத்தூர்398 கி.மீ (247 மைல்)
66கோவில்பட்டி421 கி.மீ (261 மைல்)
67தூத்துக்குடி460 கி.மீ (286 மைல்)
68திருச்செந்தூர்494 கி.மீ (307 மைல்)
69திருநெல்வேலி479 கி.மீ (298 மைல்)
70கூடங்குளம்558 கி.மீ (347 மைல்)
71நாகர்கோயில்565 கி.மீ (352 மைல்)
72கன்னியாகுமரி562 கி.மீ (350 மைல்)
73அம்பாசமுத்திரம்525 கி.மீ (326 மைல்)
74பாபநாசம்534 கி.மீ (331 மைல்)
75குற்றாலம்485 கி.மீ (301 மைல்)
76இராஜபாளையம்411 கி.மீ (255 மைல்)
77ஸ்ரீவில்லிபுத்தூர்399 கி.மீ (248 மைல்)
78திருமங்கலம்342 கி.மீ (213 மைல்)
79தேனி362 கி.மீ (225 மைல்)
80கொடைக்கானல்381 கி.மீ (237 மைல்)
81திண்டுக்கல்286 கி.மீ (178 மைல்)
82பழனி342 கி.மீ (213 மைல்)
83குமுளி425 கி.மீ (264 மைல்)
84உடுமலைப்பேட்டை372 கி.மீ (231 மைல்)
85பொள்ளாச்சி402 கி.மீ (250 மைல்)
86வால்பாறை455 கி.மீ (283 மைல்)
87பாலக்காடு (கேரளம்)410 கி.மீ (255 மைல்)
88கோயம்புத்தூர்363 கி.மீ (226 மைல்)
89மேட்டுப்பாளையம்356 கி.மீ (221 மைல்)
90ஊட்டி (அ) உதகமண்டலம்412 கி.மீ (256 மைல்)
91சத்தியமங்கலம்314 கி.மீ (195 மைல்)
92பெருந்துறை282 கி.மீ (175 மைல்)
93ஈரோடு264 கி.மீ (164 மைல்)
94எடப்பாடி239 கி.மீ (149 மைல்)
95ஒகேனக்கல்255 கி.மீ (158 மைல்)
96திருப்பூர்317 கி.மீ (203 மைல்)
97கரூர்254 கி.மீ (158 மைல்)
98திருச்செங்கோடு242 கி.மீ (150 மைல்)
99இராசிபுரம்205 கி.மீ (127 மைல்)
100சங்ககிரி237 கி.மீ (147 மைல்)
101ஒட்டன்சத்திரம்313 கி.மீ (194 மைல்)
102நாமக்கல்230 கி.மீ (143 மைல்)
103திருத்தணி162 கி.மீ (101 மைல்)