இக்கிராமம் வழியாக பம்பை ஆறு செல்கிறது. இந்த பம்பை ஆறானது இங்குள்ள விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது, மழைக்காலங்களில் இந்த ஏரியில் மழைநீர் சேர்ந்து, விவசாயத்திற்கு பயன்படுகிறது. இக்கிராமத்தில் 2 குளங்கள் உள்ளன.
🌾🌾🌾🌾விவசாயம் காப்போம்🌾🌾🌾🌾